கணினியில் வரைந்த கோலம் – 536

Posted Image

10 புள்ளி 2 வரிசை 2 வரை (நேர்புள்ளி)

Advertisements

காதல்

Posted Image

காதல் என்பதே
வேடிக்கையோ?

தோல்வி என்பதே
வாடிக்கையோ?

அமைதி என்பதே
கோரிக்கையோ?

அழுகை என்பதே
காணிக்கையோ?

« Older entries