அறிமுகம்

வணக்கம் நண்பர்களே!

என் பெயர் ரதிமகேஸ்வரன். நான் BBA படித்துள்ளேன். நீண்ட நாள்களாக வலைப்பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அது இன்று நிறைவேறிவிட்டது. எனக்கு சமையல், வரைதல், எம்பிராய்டரி ஆகியவை மிகவும் பிடிக்கும். இனிமேல் தொடர்ந்து வலைப் பதிவு எழுதுவேன்.

Advertisements

47 பின்னூட்டங்கள்

 1. rammalar said,

  ஓகஸ்ட் 9, 2008 இல் 11:06 பிப

  கவிதைகள் படித்தேன்.
  நன்றாக உள்ள்ன
  வாழ்த்துகள்

  rammalar.wordpress.com

 2. rathidevi said,

  ஓகஸ்ட் 10, 2008 இல் 5:54 பிப

  தங்களுக்கும் நன்றி ராம்மலர்!

 3. top10shares said,

  ஓகஸ்ட் 16, 2008 இல் 2:05 முப

  வாழ்த்துகள்… சகோதரி….

 4. kunthavai said,

  ஓகஸ்ட் 31, 2008 இல் 8:24 முப

  வணக்கம் ரதி தேவி.
  நீங்கள் சமையலில் புலி என்றால் நான் எலி.
  உங்கள் சமையலையும் நான் முயற்சி பண்ணி பார்க்கபோகிறேன்.
  என்னுடய மிக நெருக்கமான தோழியின் பெயர் ரதி. அதனாலோ என்னவோ உங்கள் பதிவை படிக்கும் போது சந்தோஷமாக இருக்கின்றது.

 5. ரூப லலிதா said,

  மே 28, 2009 இல் 3:01 பிப

  உங்கள் கோலங்கள் தொகுப்பு மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் !!!

 6. தேவி said,

  மே 31, 2009 இல் 5:56 பிப

  நன்றி லலிதா! 🙂

 7. ஜூன் 14, 2009 இல் 10:56 முப

  வாழ்த்துக்கள் !!!

 8. தேவி said,

  ஜூலை 2, 2009 இல் 5:22 முப

  நன்றி சூர்யா! 🙂

 9. Ashwini said,

  ஜனவரி 8, 2010 இல் 9:23 முப

  வாழ்த்துக்கள் !!!

 10. selvi shankari said,

  மார்ச் 22, 2010 இல் 11:14 முப

  very nice

 11. kalai said,

  ஓகஸ்ட் 6, 2010 இல் 6:54 முப

  i want one help, i stomach is slowly high and very pain . pls i want reason about this. anybody help

 12. தேவி said,

  ஓகஸ்ட் 13, 2010 இல் 5:26 பிப

  டாக்டரிடம் சென்று விரைவில் பரிசோதியுங்கள் கலை…

 13. gowri said,

  செப்ரெம்பர் 5, 2010 இல் 9:09 முப

  very super

 14. gayathiri said,

  ஜனவரி 20, 2011 இல் 6:07 முப

  very very super

 15. Viji Senthil said,

  பிப்ரவரி 17, 2011 இல் 7:06 பிப

  ரதி…நீங்கள் எந்த ஊர்? நான் சென்னை.

 16. Viji Senthil said,

  பிப்ரவரி 17, 2011 இல் 7:07 பிப

  ரதி உங்கள் வலைபதிவில் வரும் நேரம் இந்திய நேரமாக தெரியவில்லையே…

 17. தேவி said,

  மார்ச் 5, 2011 இல் 4:01 முப

  ஓ… விரைவில் மாற்றுக்கிறேன் விஜி!
  சொன்னதற்கு நன்றி

 18. தேவி said,

  மார்ச் 5, 2011 இல் 4:02 முப

  நான் பரமக்குடிங்க….
  மதுரைக்குக்கும் இராமேஸ்வரத்திற்கு நடுவில் இருக்குங்க விஜி!

 19. chithra said,

  மார்ச் 25, 2011 இல் 2:13 பிப

  hai i like

 20. chithra said,

  மார்ச் 25, 2011 இல் 2:14 பிப

  super

 21. தேவி said,

  மார்ச் 26, 2011 இல் 10:41 பிப

  வணக்கம் சித்ரா…

 22. banu said,

  ஜூன் 18, 2011 இல் 3:29 பிப

  thoppai kuraika vali soillunkal friends?

 23. Mohamed safeek said,

  ஜூலை 2, 2011 இல் 7:26 பிப

  கவிதைகள் படித்தேன்.
  நன்றாக உள்ள்ன
  வாழ்த்துகள்

 24. தேவி said,

  ஜூலை 9, 2011 இல் 8:28 முப

  நொறுக்குத்தீனி திண்பதை குறையுங்க…
  காலை உணவு சாப்பிட்டு முடித்து விட்டு 3மணி நேரம் இடைவெளிவிட்டு மதிய உணவை எடுத்துக்கொள்ளலாம்… அதே போல் 3மணி நேரம் இடைவெளிவிட்டு டீ, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விட்டு 3மணி நேரத்திற்கு பிறகு இரவு சாப்பாடு உண்ணலாம்…

 25. Velu Mani said,

  ஓகஸ்ட் 28, 2011 இல் 12:09 முப

  தொடர்ந்து இங்கயும் வந்துட்டீங்களா
  நொறுக்குங்க வாழ்த்துகள்

 26. Velu Mani said,

  ஓகஸ்ட் 28, 2011 இல் 12:14 முப

  தொடர்ந்து இங்கயும் வந்துட்டீங்களா
  நொறுக்குங்க வாழ்த்துகள்

  நாங்கசமைய புலி

 27. தேவி said,

  செப்ரெம்பர் 9, 2011 இல் 11:44 பிப

  ஒஒ…. நாங்களெல்லாம் சாதராணம் தான் வேலு…

 28. நவம்பர் 8, 2011 இல் 7:34 பிப

  கூகுளில் தேடிய பொழுது இந்த வலைத்தளம் பார்த்தேன் .

 29. தேவி said,

  நவம்பர் 10, 2011 இல் 10:44 முப

  நல்லது லெட்சுமி… உங்களை இங்கு பார்ப்பதில் சந்தோஷம் ….

 30. janani m said,

  நவம்பர் 12, 2011 இல் 5:02 பிப

  HI RATHI I AM JANANI…..
  NOW YEAR I COMPLETED MY UG DEGREE B.Sc.COMPUTER SCIENCE……
  NOW I AM WORKING IN ONE OF THE COLLEGE..SUDDENLY I SAW UR HOME TIPS…..
  ALL TIPS ARE VERY USEFUL AND AMAZING…
  LIKU SO MUCH OF UR ALL TIPS…
  KEEP IT UP RATHI BYE TAKE CARE………

 31. f.nihaza said,

  நவம்பர் 12, 2011 இல் 5:09 பிப

  ஹாய்….இன்றுதான் எனக்கு இந்த தளம் அறிந்தேன் தேவி….இனி வருவேன்

 32. தேவி said,

  நவம்பர் 18, 2011 இல் 12:53 பிப

  வாங்க நிஹாசா… உங்களை இங்கு பார்த்ததில் சந்தோஷம்

 33. தேவி said,

  நவம்பர் 18, 2011 இல் 12:54 பிப

  நன்றி ஜனனி!

 34. janani.M said,

  நவம்பர் 25, 2011 இல் 9:53 முப

  gud mrg rathi…… enaku theavayana paadal varigalai yeappadi kandu pidipathu yeandru konjam sollungalea??????

  by

  janani.M

 35. janani.M said,

  நவம்பர் 25, 2011 இல் 10:01 முப

  gud mrg rathi……. i want iyappan god songes bt how to search like that???? plz tell me quickly…….

 36. janani.M said,

  நவம்பர் 29, 2011 இல் 12:50 பிப

  THANKS FOR UR REPLY RATHI BUT I WANT “VILLALEE VEERANEA

  VEERA MANIKANDANEA” LYRICS …..

  PLEASE IMMEDIATLY SEND TO ME………

 37. T.Bharathi said,

  திசெம்பர் 1, 2011 இல் 10:38 முப

  Good morning rathi. i want chubby cheeks. pls give some tips for that

 38. janani.M said,

  திசெம்பர் 1, 2011 இல் 4:59 பிப

  hi gud eve rathi thanks for ur rly…..

  nowaday i was explain with in ur website for three members……..

  becz i would like to so much in ur site………

  keep it up rathi ………

  by

  janani.M

 39. janani.M said,

  திசெம்பர் 1, 2011 இல் 5:31 பிப

  YEAMAKU PIDITHA PAADAL VARIGALAI YEAPPADI THEARVU

  SEIVATHU YEANDRU KEATTU IRUNTHEN AANAL RATHI PATHIL INNUM

  ANUPA VILLAI KONJA MUDINJA ANUPUNGAL RATHI

 40. தேவி said,

  திசெம்பர் 6, 2011 இல் 1:45 பிப

  தெரியலையே ஜனனி…

  இதில் இருக்கிறதா பாருங்கள் ஜனனி.. http://www.swamysaranam.co.in/SONGS.php

 41. ஜனவரி 2, 2012 இல் 12:31 பிப

  கோலங்கள் அருமை;
  நன்றி சகோதரி……………….

 42. Nirmala said,

  ஜனவரி 3, 2012 இல் 2:27 பிப

  First time visiting your page. really amazing. very useful to all. Keep rocking..

 43. தேவி said,

  ஜனவரி 28, 2012 இல் 9:05 பிப

  நன்றி நிர்மலா!

 44. karuppusami said,

  ஜூன் 10, 2012 இல் 2:54 பிப

  ROMPA NALLA SUPPARA IRUKKU.

 45. j.hari said,

  செப்ரெம்பர் 5, 2012 இல் 3:33 பிப

  கவிதைகள் நன்று

 46. j.hari said,

  செப்ரெம்பர் 5, 2012 இல் 3:36 பிப

  கவிதைகள் நன்றாக இல்லை மிக நன்றாக உள்ளது

 47. shanthipriya said,

  ஓகஸ்ட் 10, 2013 இல் 8:59 முப

  nice to learn easily……the kolams and all the tips…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: