படம்: ரம்மி
இசை: டி.இமான்
வரிகள்: யுகபாரதி
பாடியவர்கள்: டி.இமான், திவ்ய ரமணி
ஒரு நொடி பிரியவும்
தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக
கூட வர பிறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு
தாண்டியும் வருவேன் துணையாக
ஒரு நொடி பிரியவும்
தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக
கூட வர பிறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு
தாண்டியும் வருவேன் துணையாக
ம்..ஹா..ஹ…ம்…ஹ…
வறண்டு விட்ட காவிரியா
இருந்து என்ன பூமழையா
பொடிய வச்ச காதல்
என்ன ஆகி போச்சு வாமழையா
ஓர கண்ணு ஜாடமாடையா
பேசி என்ன ஆக்கும் ஊமையா
வேலியிட யாருயா
ஓஹோ…
வேண்டுவத கேளையா
அட நெல்லு ஒன்ன கண்டு
அறுவடைக்கு வந்தேன்
நானும் ஆசையா
ஒரு நொடி பிரியவும்
தயங்குதே இருதயம்
உறங்க கண் மூடையிலும்
உறங்கவில்லை உன் நினைப்பு
ஐரக்கெண்ட மீனா
அடங்காம நீந்தும் உன் நினைப்பு
உன் நினைப்பு ஊர கூட்டுதே
உள்மனசில் ஊசி ஏத்துதே
வாழமட்ட தீயில
போல இந்த காதலே
தரிகெட்டு நிக்கும்
நெஞ்சு கொலையறுத்துப்புட்டு
கூச்சல் போடுதே..
ஹே…ஹே…ஹ…
ஒரு நொடி பிரியவும்
தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக
கூட வர பிறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு
தாண்டியும் வருவேன் துணையாக
ஹா…ஹா…ஹ..ஹா…
மறுமொழியொன்றை இடுங்கள்