Don’t worry be happy – நிமிர்ந்து நில்


படம்: நிமிர்ந்து நில்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள்: கானா பாலா

வாழ்க்க ஒரு வெறி பிடிச்ச கழுத மச்சி

ஏன்டா

முன்னாடி போனா கடிக்குது
பின்னாடி போனா உதைக்குது

சே

Don’t worry be happy

இதோ வந்துடாருப்பா
டோலக்கு

கோழி சண்டைக்கெல்லாம்
கோர்ட்க்குத் தான் போனாலும்
குழந்த பிறந்த பின்ன
கொஞ்ச அழகு கொறஞ்சாலும்
ஆடி மாசம் மனைவி
அம்மா வீட்டுக்கு போனாலும்
அடுத்த மாசம் உனக்கு
பஞ்சாயத்து வச்சாலும்

Don’t worry
Don’t worry
be….. happy

Don’t worry
Don’t worry
be….. happy

அடகு வச்ச பொருள்
ஏலத்துல போனாலும்
அதுக்கு நீ சரியில்லனு
ஏளனமா சொன்னாலும்
குரட்ட விட்டதுக்கு
டைவர்ஸ் தான் கேட்டாலும்
குழம்புல உப்புள்ளனு
புருஷன் உன்னைய திட்டினாலும்
கிஸ் அடிச்ச பொன்னு
வேற பையன் கூட போனாலும்
பிஸ் அடிச்ச உன்னை பிடிச்சு
பெட்டி கேஸ் போட்டாலும்
பத்தாங்கிளாசு பரிச்சை எழுதி
பெயில் தானே ஆனாலும்
பவர் ஸ்டார் வந்து கூட
பவர் கட் ஆனாலும்

Don’t worry
Don’t worry
be….. happy

Don’t worry
Don’t worry
be….. happy

வீட்டோ மாப்பிள்ளனு
கேவலமா சொன்னாலும்
வப்பாட்டி பேச்ச கேட்டு
புருஷன் உன்ன அடிச்சாலும்
ஆத்துல போற தண்ணிய
யாரு மோந்து குடிச்சாலும்
வீட்டுல மூனு வேள
தெண்ட சோறு திண்ணாலும்
ஒன்னுமில்லா மேட்டருக்கு
ஊரு சேந்து அடிச்சாலும்
சும்மா சுத்தின பாவத்துக்கு
தாலி கெட்ட சொன்னாலும்
தாலி கெட்டும் நேரத்துல
பொன்னு காணாம போனாலும்
பென்ஷன் வாங்குற ஆண்டி உன்ன
டென்ஷன்னு தான் பண்ணாலும்

Don’t worry
Don’t worry
be….. happy

Don’t worry
Don’t worry
be….. happy

கோழி சண்டைக்கெல்லாம்
கோர்ட்க்குத் தான் போனாலும்
குழந்த பிறந்த பின்ன
கொஞ்ச அழகு கொறஞ்சாலும்
ஆடி மாசம் மனைவி
அம்மா வீட்டுக்கு போனாலும்
அடுத்த மாசம் உனக்கு
பஞ்சாயத்து வச்சாலும்

Don’t worry
Don’t worry
be….. happy

Don’t worry
Don’t worry
be….. happy

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: