எவன் இவன் இவன் ரகசிய காதலன் – உதயன்

படம்: உதயன்
இசை: மணிகாந்த் கதிர்
பாடியவர்: ஸ்ருதிஹாசன்

எவன் இவன் இவன் ரகசிய காதலன்
ஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ
எவன் இவன் இவன் அழகிய ராவணன்
ஐ வான்ட் நோ  ஐ வான்ட் நோ
எவன் இவன் இவன் சிரிக்கிற பாதகன்
ஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ
எவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்
ஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ

கொஞ்சம் கோபக்காரன்
கொல்லும் பார்வையாலே
என்னை மேயாதே
வெட்கம் மூட்டியே
வெப்பம் பூக்கக்கூடும்
என்னை தீண்டாதே
கள்ளம் செய்யவேண்டும்
பொய்யும் பேசிட வேண்டும்
எதுவும் மறைக்காதே
உன்னை சேரும்போது
பெண்மை தீர்கிறபோது
உயிரும் பிரியாதோ
ஓஹோ…
சிறு புன்னகை பூத்திட வேண்டாம்
பொய் ஒரு பார்வை போதும்
அடடா திருடா அழகா தருடா நிழாய் வாராய்

எவன் இவன் இவன் ரகசிய காதலன்
ஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ
எவன் இவன் இவன் அழகிய ராவணன்
ஐ வான்ட் நோ  ஐ வான்ட் நோ
எவன் இவன் இவன் சிரிக்கிற பாதகன்
ஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ
எவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்
ஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ

இது இரவின் மிச்ச கனவா
பகலின் மொத்த நிஜமா
கனவோ நிஜமோ தெரியாதே ஹேய்…
நீ பனியில் புதைந்த அனலா
வெயிலில் கலந்த குளிரா
அனலோ குளிரோ தெரியாதே ஹேய்…
ஒரு நீச்சல் உந்தன் பனிக்காற்றில்
என் மெளனம் மெல்ல கலைந்தேனே
நீ விரும்பி கேட்டு திரும்பி பார்த்தாய்
என் உயிர் அர்த்தம் இழந்தேனே

ஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ
ஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ

அழகா திருடா
என்னை மேயாதே
என்னை தீண்டாதே
எதுவும் மறைக்காதே
உயிரும் பிரியாதோ
உயிரும் பிரியாதோ…

இது உலகின் மொத்த சுகமா
உயிரின் உச்ச ரகமா
சுகமோ ரகமோ தெரியாதே
நீ உருக தரித்த குரலா
குரலில் புதைந்த பொருளா
குரலோ பொருளோ தெரியாதே
உயிர் நீட்டி செல்லும் ஒரு நொடி பொழுதை
நான் வீசல்லாம் கொண்டு கலைத்தேனே
நீ நெருங்கி வந்து இறுக்கி அனைக்க
மரணம் வென்று ஜெயிச்சிப்பேனே

கொஞ்சம் கோபக்காரன்
கொல்லும் பார்வையாலே
என்னை மேயாதே
வெட்கம் மூட்டியே
வெப்பம் பூக்கக்கூடும்
என்னை தீண்டாதே
கள்ளம் செய்யவேண்டும்
பொய்யும் பேசிட வேண்டும்
எதுவும் மறைக்காதே
உன்னை சேரும்போது
பெண்மை தீர்கிறபோது
உயிரும் பிரியாதோ
ஓஹோ…
சிறு புன்னகை பூத்திட வேண்டாம்
பொய் ஒரு பார்வை போதும்
அடடா திருடா அழகா தருடா நிழாய் வாராய்

எவன் இவன் இவன் ரகசிய காதலன்
ஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ
எவன் இவன் இவன் அழகிய ராவணன்
ஐ வான்ட் நோ  ஐ வான்ட் நோ
எவன் இவன் இவன் சிரிக்கிற பாதகன்
ஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ
எவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்
ஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: