ரவை பாயாசம்

இதை அம்மா நான் ஊருக்கு போகும் போது செய்து தந்தாங்க… ரொம்ப ருசியா இருந்தது… செய்வதும் எளிது…

Posted Image

தேவையான பொருட்கள்:

சின்ன ரவை – 1கப்
காய வைத்த பால் – 3கப்
முந்திரி, கிஸ்மிஸ் , சாரப் பருப்பு, பாதம் பருப்பு – சிறிதளவு
ஏலக்காய் – சிறிதளவு
குங்குமப் பூ – சிறிதளவு
சர்க்கரை – 2கப்
நெய் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு

செய்முறை:

ரவையை வாணலியில் நெய் சேர்த்து நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்… அதனுடன் பாலை சேர்த்து  கொதி வந்தவுடன் சர்க்கைரை, சிறிது உப்பு, குங்குமப் பூ, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்…

வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ் , சாரப் பருப்பு, பாதம் பருப்பு ஆகியவற்றை நன்கு சிவக்க வறுத்து பாயசத்தில் சேர்த்து பரிமாறவும்…

சுவையான ரவை பாயாசம் தயார்…  இதில் ரவைக்கு பதில் சேமியா, அவல், பிரட் சேர்த்தும் பாயாசம் செய்யலாம்…

ஆக்கம்: சாவித்திரி ரதிதேவிPosted Image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: