என் வீட்டுல நான் இருந்தேனே – இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

படம்: இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
பாடியவர்: கானா பாலா
இசை: சித்தார்த் விப்பின்
வரிகள்: லலிதனாத்

சக்ஸஸ்…

என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல…

அவ டாடி மூஞ்சி சரியில்ல
அவ மம்மி பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவளை மறக்க முடியல…

நான் லவ்வால… பல பல்பு வாங்கின பையன்
அதனால… என் லைப் ஒளி வீசுதே
அவள் பின்னால… நான் கூட போனேனே லவ்வ சொல்ல

சைனா போனுல சிக்னல் இல்ல போச்சே
வட போச்சே

LONDON BRIDGE IS FALLING DOWN NU
LONDON BRIDGE IS FALLING
LONDON BRIDGE IS FALLING
FALLING DOWN NU
DOWN NU
FALLING DOWN NU

எதுக்குமே டைம் இல்ல
சொயட்டிட்ட கடிகார முள்ள
அவளுக்கு ஹாய் சொல்ல
ரிகர்சல் பாப்பேன் எனக்குள்ள

காத்தாடி போல மனசு காத்தோடு போனதே
மெதந்து மேகம் தொட்டு மாட்டிகிச்சு சாட்டிலைட்டுல

ஈமெயில் ஐடி இல்ல அதனால…
லெட்டர் எழுதி தந்தேன் ப்ளடால…
கோழி ப்ளடால

என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல

அவ டாடி மூஞ்சி சரியில்ல
அவ மம்மி பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவளை மறக்க முடியல…

டிங்கு டாங்கு பெல்லு பெல்லு
PUSSY IS IN THE WELLU
நீதான் தரனும் பில்லு
டீ சொல்லு
ஸ்ட்ராங்கா டீ சொல்லு

லக்குத்தான் வேணும்னா
லவ் ஒன்னும் லாட்டரி சீட்டில்ல
ஒழப்புத்தான் பெருசுன்னா
பாலோ பண்ண என் போல் ஆள் இல்ல

ஏக் து ஜே கேலியேவ
நான் இன்னும் பாக்கல
இருந்தும் ஏரியாவில்
லவ்வில் என்ன மிஞ்ச ஆளில்ல
ரெயின் இப்போ நம்ம காட்டுல

சன் இன் லா நான் குமுதா ஊட்ல

ஜானி ஜானி எஸ் பாப்பா
டெல்லிங் லைஸ் நோ பாப்பா
டெல்லிங் லைஸ் நோ பாப்பா
நோ பாப்பா குய்க்கா வா பாப்பா

ம்………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: