நீயும் நானும் வானும் மண்ணும் – மைனா

ஆண்: நீயும் நானும் வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள

பெண்: நடந்தா… அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா… கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்

ஆண்: ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல
ஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்கும் புள்ள
பறவைகள்.. பறந்திட.. சொல்லித்தர.. தேவையில்ல..

பெண்: நீயும் நானும்
ஆண்: வானும் மண்ணும்
பெண்: நெனைச்சது நடக்குமய்யா

ஆண்: ஏ… வீசும் காத்தும்
பெண்: கூவும் குயிலும்
ஆண்: நெனைச்சது கெடைக்கும் புள்ள

ஆண்: நாம நெனைச்சது நடந்துச்சு நல்லபடி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவ

பெண்: நாம கேட்டதும் கெடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்

ஆண்: ஹே ஆச கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளக்கூட்டும்
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல
அத நெனைச்சாலே போதும் புள்ள

பெண்: நீயும் நானும்
ஆண்: வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
பெண்: நீயும் நானும்

ஆண்: தெருக்கோடியில் கெடந்த வாழ்க்கையுந்தான்
இப்ப கோடியில் பொரளுதடா

பெண்: இந்த பூமியக்கூட கையில் சுத்தும்
அந்த ரகசியம் தெரிஞ்சதடா

ஆண்: ஹே ஹே காதல் தானே மாற்றம்
நம்மை உயரத் தூக்கி மாட்டும்
அட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும் பூவு
ஒன்னா கொண்டாடி போவோம் புள்ள

பெண்: நீயும் நானும் வானும் மண்ணும்
நெனைச்சது நடந்திருச்சு

ஆண்: வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனைச்சது கெடைச்சிருச்சு
ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல
ஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்குமே தடையும் இல்லை

பெண்: ஓ பறவைகள்.. பறந்திட.. சொல்லித்தர.. தேவையில்ல..
நீயும் நானும் வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமய்யா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: