ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு – மைனா

படம்: மைனா

பாடல்:ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு

ஆண்: ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்கே நீயும் கௌம்பிப்போற சொல்லு வேகமா
நானும் தொணைக்கி வர்றேன் பேசிக்கிட்டே கண்ணே போவோமா
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

பெண்: ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க
நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம்
எட்டி நகருங்க

ஆண்: ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஆண்: நாடு ரொம்ப கெட்டுப்போச்சி
நல்லதெல்லாம் செத்துப்போச்சி
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா
நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா ஹேய்

ஆண்: ராயங்கூரு மூனு மயிலு
நாங்குனேரி நூறு மயிலு
சாயங்கால வேளையில சேலை எதுக்கடி
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் வெலக்கடி
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

பெண்: சீராலூரு அஞ்சு மயிலு
சிதம்பரமோ அம்பது மயிலு
வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன
அந்த வெட்கக்கேட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற

ஆண்: ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஆண்: சிங்கிப்பட்டி ஒன்பது மயிலு
சிங்கப்பூரு எத்தன மயிலு
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..

ஆண்: பூதலூரு ஏழு மயிலு
பூண்டிக்கோயிலு நாலு மயிலு
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா

பெண்: கும்பகோணம் ஆறு மயிலு
குளித்தலையோ நாலு மயிலு
ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல
உங்க அப்பன் அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல

ஆண்: ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஆண்: மாயவரம் எட்டு மயிலு
மன்னார்குடி பத்து மயிலு
எறைக்காத கேணியில நீரு ஏதடி
என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி
அடியே……..

ஆண்: ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: