பூக்கள் செய்தல்

தேவையான பொருட்கள்:

 • தேவையில்லாத துணிகள் – 10 கலர்கள்
 • தென்னங்குச்சி – 10
 • பசை
 • பச்சை கலர் பசை டேப்

செய்முறை:

 • தென்னங்குச்சி நன்றாக கழுவி காயவைத்துக் கொள்ளவும்…
 • துணியில் 2″ அகலமும் 40″ நீளமும் அனைத்து கலரிலும் எடுத்துக்கொள்ளவும்
 • பின்பு ஒவ்வொரு துணியில் பாதியளவு நீளத்தில் மட்டும் ஒவ்வொரு நூலாக பிரித்துக்கொள்ளவும்.
 • அகலம் 1/4″ இருக்கும் வரைக்கும் பிரிக்கவும்…
 • இதே போல் அனைத்து கலரிலும் செய்து வைத்துக்கொள்ளவும்.

 • பின்பு குச்சியில் பசையை தடவி பிரிக்காத பகுதியை இறுக்கமாக சுற்றிக்கொண்டே வரவும்..

 • கடைசி யில் முடிக்கும் போது பசையை நன்கு தடவி ஒட்டிவிடவும்.. மீதம் உள்ள பகுதியை பச்சை பசை டேப் சுற்றி விடவும்…

 • அழகான பூ தயார்…


ஆக்கம்:
ரதிமகேஸ்வரன் smile.gif

Advertisements

2 பின்னூட்டங்கள்

 1. malathi said,

  ஏப்ரல் 28, 2012 இல் 5:00 பிப

  medam kaivinai portkal seiya thavayana porutkal engu kidaikuam

 2. தேவி said,

  மே 12, 2012 இல் 11:32 முப

  நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
  பெரும்பாலும் fancy shopலும் கிடைக்கலாம்… இல்லையென்றால் அதற்கென்று கடைகளும் உள்ளன… பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்து பாருங்கள் மாலதி!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: