OHP சீட்டில் ஓவியம்



தேவையான பொருட்கள்:

  • OHP சீட்
  • டிசைன் பேப்பர்
  • glass கலர் (பச்சை, அரக்கு, ராமர், ரோஸ், சிவப்பு, ஆரஞ்சு)
  • பிரஸ்
  • கருப்பு கலர் outline tupe

செய்முறை:

  • முதலில் OHP சீட்டிற்கு கீழ்புறம் டிசைனை வைத்து கருப்பு கலர் outline tupe கொண்டு வரையவும். வரையும் போது இடைவெளி இருக்கக்கூடாது. ஏனென்றால் கிளாஸ் கலர் தண்ணீர் போல் இருக்கும்… இடைவெளி இருந்தால் அதன் மூலம் வெளியே வந்து விடும்…
  • பின்பு 1மணிநேரம் காயவிடவும்.

  • பறவைக்கு இறகு பக்கம் முதலில் ராமர் கலரை அடித்துவிட்டு உடம்பு முழுதும் ரோஸ் கலரை பிரஸ் துணைக்கொண்டு அடிக்கவும். இரண்டு கலர் சேரும் இடத்தில் கலந்து விடவும்.

  • மரத்தின் காம்பிற்கு அரக்கு கலரையும், இலைகளுக்கு மஞ்சள், பச்சையும் மிக்ஸ் செய்து அடிக்கவும்.

  • பூவின் நடுப்பகுதியில் சிவப்பு கலரையும் ஆரஞ்சு கலரையும் மிக்ஸ் செய்து அடிக்கவும். இதழுக்கு மஞ்சள் கலரை அடிக்கவும்.
  • பின்பு நன்றாக நிழலில் ஒரு நாள் முழுவதும் காயவிடவும்…
Reduced: 89% of original size [ 570 x 640 ] – Click to view full image

  • பின்பு அழகான வடிவத்தில் frame செய்து கொள்ளலாம்…
  • அழகான OHP ஓவியம் தயார்.


ஆக்கம்:
ரதிமகேஸ்வரன்.

Advertisements

5 பின்னூட்டங்கள்

  1. sumagali said,

    ஜூலை 18, 2010 இல் 12:44 பிப

    only samay recipes and caft work send my email id please

  2. தேவி said,

    ஜூலை 23, 2010 இல் 6:29 முப

    ஒ.கேப்பா… tamil552@cooltoad.com இது தான் உங்கள் முகவரியா… இல்லையென்றால் உங்கள் ஈ.மெயில் முகவரி தாருங்கள் தோழி!

  3. ஜனவரி 9, 2014 இல் 6:58 முப

    அன்புடையீர்,

    உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

    http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_9.html

    தங்கள் தகவலுக்காக!

    நட்புடன்

    ஆதி வெங்கட்
    திருவரங்கம்

  4. ஜனவரி 9, 2014 இல் 7:15 முப

    வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_9.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  5. தேவி said,

    ஜனவரி 10, 2014 இல் 12:30 பிப

    நன்றி ரூபன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: