தீசை எட்டும் ஓ ஓ… திரும்ப வைக்கும் – பட்டாளம்

படம்: பட்டாளம்
பாடல்: தீசை எட்டும் ஓ ஓ…

வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே

தீசை எட்டும் ஓ ஓ…
திரும்ப வைக்கும்
இந்த அழகான வம்புக்கொரு
அளவேயில்லல ….
கலை கட்டும் கல கல
கலகலக்கும் கல கல
எங்க விளையாட்டு அத்தனைக்கும்
முடிவேயில்ல

வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே

தீசை எட்டும் ஓ ஓ…
திரும்ப வைக்கும்
இந்த அழகான வம்புக்கொரு
அளவேயில்லல ….
கலை கட்டும் ஓ ஓ…
கலகலக்கும்
எங்க விளையாட்டு அத்தனைக்கும்
முடிவேயில்ல

நாங்க சின்னவங்க
நல்ல மனசு உள்ளவங்க
நான் பாசத்தோடு பாட்டு பாடி
ஆடும் கும்புளுங்க
என் காலு சக்கரம்ங்க
தன்னை மறந்து சுத்துதுங்க
இத புருஞ்சிக்காம ஏனோ எங்கல
ஊரு திட்டுதுங்க
நான் எப்போதுமே கொண்டாடிவோங்க
வேறு மொழியில வர படம் எடுப்போங்க
சிக்காமலே தப்புப் பண்ணி நாங்க
அத வகுப்பறையில சொல்லி சிரிப்போங்க
கள்ளம் இல்ல
கபடம் இல்ல
ம் அதனால…
உலகையே வெல்வோம் நாங்க…

வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே

ஏதும் தப்பு இல்ல
இங்க எதுவும் தப்பு இல்ல
எங்க பறந்த மனசப் பழகிப்போகும்
பாதை தப்பு இல்ல..
பாதை  தப்பு இல்ல
எங்க கனவும் தப்பு இல்ல
இந்த குறும்பு வயசு அறுவும்போது
ஆசை தப்பு இல்ல…
எங்க மேல தப்பு ஒன்னும் இல்ல
இளம் வயசு அப்படி கலங்கத் தேவையில்ல…
சுத்தும் பூமியும் நின்னுப் போவதில்லை
பூமி ஈர்ப்பு அப்படி நிறுத்த யாருமில்ல
இல்லை இல்ல
எதிரி இல்ல
அதனால… அவதியும் படவேயில்ல

வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே

தீசை எட்டும்
திரும்ப வைக்கும்
இந்த அழகான வம்புக்கொரு
அளவேயில்லல ….
கலை கட்டும்
கலகலக்கும்
எங்க விளையாட்டு அத்தனைக்கும்
முடிவேயில்ல

வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே

ஹேய் யா யா
ஆ ஆ ஆஹா ஆஹா ஆ ஹா ஹா
ஆஹா ஆ ஹா ஹா

Advertisements

எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் – பட்டாளம்

படம்: பட்டாளம்
பாடல்: எங்கோ பிறந்தோம்

எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
உலகை உணர்ந்தோம்
எல்லாம் அறிந்தோம்
அன்பால் கலந்தோம்
நட்பால் மறந்தோம்
ம்…ம்…ம்….

எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
ம்..ம்…ம்….
எல்லாம் அறிந்தோம்
அன்பால் கலந்தோம்
நட்பால் மறந்தோம்
ம்..ம்…ம்….

கனவுகள் பழகிய நாட்களை
நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே
இனிவரும் அழகிய நாளிலும்
உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே

எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
உலகை உணர்ந்தோம்
எல்லாம் அறிந்தோம்
அன்பால் கலந்தோம்
நட்பால் மறந்தோம்

ஆ ஆ ஆஹா ஆஹா ஆ ஹா ஹா
ஆஹா ஆ ஹா ஹா

குளிர்காலம் ஒன்று திரூம்போது வெயில் காலம்
வரும் வானம் போல வாழ வேண்டும் விருந்து
கடல் நீரைச் சென்று சேரத்தானே நதி ஓடும்
நதி ஓடும்…
அதைப் போல வாழ்வை ஏற்க வேண்டும் துணிந்து
வரும் காலம் நம்மைப் பேசும்
வருந்தாமல் வருவதை ஏற்போம்
இனிமேலும் தொடர்வோமே
வைத்த அன்புக்கேதும் சேதமில்லை
வாழும் நெஞ்சும் நெஞ்சிலே

கனவுகள் பழகிய நாட்களை
நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே
இனிவரும் அழகிய நாளிலும்
உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே

எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
எல்லாம் அறிந்தோம்
அன்பால் கலந்தோம்
நட்பால் மறந்தோம்

ம்… ம்…ம்…
ம்… ம்…ம்..
ம்… ம்…ம்..
ம்… ம்…ம்..

அலைபாய்ந்த அன்பில் ஆடிப்பாடி மகிழ்ந்தோமே
மகிழ்ந்தோமே
அதை ஆசைத்தீர பேசிப் பேசி சிரித்தோம்
சிரிப்போம்
மணி ஓசை வந்து காதில் சேர குளித்தோமே..
அதை காதலோடு காலந்தோறும் நினைப்போம்
நினைவோடு கலந்தோமே
நம்மை வார்த்த வகுப்பறை வாழ்க
இணைந்தோமே இயல்பாக
இந்த பள்ளிக்கூடத் தோழமைக்கு
ஈடு இணை ஒன்றுமில்லை

ல ல லா லாயில லா லா

எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
உலகை உணர்ந்தோம்
எல்லாம் அறிந்தோம்
அன்பால் கலந்தோம்
நட்பால் மறந்தோம்

ஓ…கனவுகள் பழகிய நாட்களை
நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே
இனிவரும் அழகிய நாளிலும்
உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே

எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
உலகை உணர்ந்தோம்
எல்லாம் அறிந்தோம்
அன்பால் கலந்தோம்
நட்பால் மறந்தோம்

« Older entries