மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான் – சிலம்பாட்டம்

படம்: சிலம்பாட்டம்
பாடல்: மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

வச்சான் வச்சான் என்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஏழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ளே உன்னை சுமப்பேனே

தாயாகி சில நேரம் சேய்யாகி சில நேரம்
மடி மேலே உன்னை சுமப்பேனே ஏ….
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ….

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த சொல்ல போகும்
வார்த்தயாவும் நெஞ்சில் இனிக்குதே

என்னை என்ன கேட்டு என்னை சொன்னேன் என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இருக்குதே

பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே……

உன் பெயரைத்தான் சொல்லி தினம்
தாவணியை போட்டேனே

உசிரைத்தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே
மானே அடி மானே

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஆசை வச்சு நெஞ்சு இலவம் பஞ்சு போலே தானே
உன்னை தேடி நாளும் பறக்குமே

அம்மி கல்லும் மேலே கால வச்சு மெட்டி போடும்
அந்த நாளை மனசும் நினைக்குமே

கண்ணை மூடி பார்த்தா எங்கும் நீ தான் வந்து போகுதே
உடல் பொருள் ஆவி நீ தானே

என்ன வேணும் என்ன வேணும் சொல்லிபுடு ராசாவே

உன்னை போல பொட்டப்புள்ள பெத்துக் கொடு ரோசாவே
தேனே வந்தேனே

ஹே…ஹே…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

Advertisements

நலம் தானா நலம் தானா – சிலம்பாட்டம்

படம்: சிலம்பாட்டம்
பாடல்: நலம் தானா நலம் தானா

நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
அய்யோ அய்யோ ஆத்தா
முரச்சு முரச்சு பார்த்தா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

அடி உட்டலக்கடி சின்னு
நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒன்னு
என் கிட்ட நீ வாடா
என்னை கட்டி போட்டு போடா
இனி போனா விட மாட்டேன்
என்னை விட்டு நீ ஓடாதடா

அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

மும்பை இப்போ பம்பாய் ஆகி போனதே
சின்ன ரம்பா இப்போ தெம்பா என்ன மேயுதே
எப்படியோ கொண்டாம்மா ஆனதே
அட என்னனம்மோ உள்ளுக்குள்ளே தோனுதே
என்னனம்மோ நடக்குது
மர்மமா இருக்குது
என்னோட உடம்புக்குள்ள நரம்பு வெடிக்குது
எங்கேயோ துடிக்குது
எங்கத்திலே அடிக்குது
எனக்கு இந்த கதை ரொம்ப பிடிக்குது
இது ஜோடி நம்பர் 1 தாம்மா
மானாட ஆட மயில் ஆடலாமா
அப்போ உடனே என்னை கூட்டிடுபோமா

அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

அடி உட்டலக்கடி சின்னு
நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒன்னு
என் கிட்ட நீ வாடா
என்னை கட்டி போட்டு போடா
இனி போனா விட மாட்டேன்
என்னை விட்டு நீ ஓடாதடா

அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா ஆத்தா
அவ முரச்சு முரச்சு முரச்சு பார்த்தா

« Older entries