மளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்

சில நபர்களுக்கு மளிகை சாமான்களின் தமிழ்பெயர் தெரிந்திருக்கும் ஆங்கிலபெயர் தெரியாது. சில நபர்களுக்கு மளிகை சாமான்களின்ஆங்கில பெயர்கள் தெரிந்திருக்கும் தமிழ் பெயர் தெரியாது. அவர்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

அவரை – Beans – பீன்ஸ்

இஞ்சி – Ginger – ஜின்ஜர்

உப்பு – Salt – ஸால்ட்

உளுந்து – Black Gram – பிளாக் கிராம்

பூண்டு – Garlic – கார்லிக்

எண்ணெய் – Oil – ஆயில்

ஏலக்காய் – Cardamom – கார்டாமாம்

கசகசா – Poppy – பாப்பி

கடலை – Bengal Gram – பெங்கால் கிராம்

கடுகு – Mustard – முஸ்டார்ட்

கம்பு – Millet – மில்லட்

கஸ்தூரி – Musk – மஸ்க்

குங்குமப்பூ – Saffron – சஃப்ரான்

கேழ்வரகு – Ragi – ராகி

கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்

கோதுமை – Wheat – வீட்

சீரகம் – Cumin – குமின்

தனியா – Coriander – கோரியண்டர்

தயிர் – Curd – க்கார்ட்

துவரை – Red Gram – ரெட்கிராம்

கடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில்

தேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில்

நல்லெண்ணெய் – Gingili Oil – ஜின்ஜிலி ஆயில்

நெய் – Ghee – கீ

நெல் – Paddy – பாடி

அரிசி – Rice – ரய்ஸ்

பச்சைப்பயறு – Green Gram – கீரின் கிராம்

பாசிப்பருப்பு – Moong Dal – மூனிங் தால்

கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்

பன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர்

பால் – Milk – மில்க்

பால்கட்டி – Cheese – ச்சீஸ்

புளி – Tamarind – டாமரிண்ட்

பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா

மக்காச்சோளம் – Maize – மெய்ஸ்

மஞ்சள் – Turmeric – டர்மரிக்

மிளகாய் – Chillies – சில்லிஸ்

மிளகு – Pepper – பெப்பர்

மோர் – Butter Milk – பட்டர் மில்க்

லவங்கம் – Cloves – க்லெளவ்ஸ்

வெங்காயம் – Onion – ஆனியன்

வெண்ணெய் – Butter – பட்டர்

வெல்லம் – Jaggery – ஜாக்கரீ

ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்

ஜாதிபத்திரி – Mace – மெக்

வாற்கோதுமை – Barley – பார்லி

சர்க்கரை – Sugar – ஸுகர்

Advertisements

15 பின்னூட்டங்கள்

 1. KOTHAI said,

  திசெம்பர் 11, 2008 இல் 9:01 முப

  Dear Mam,

  Can U tell me what is the meaning of cilantro leaves in tamil.

  tks & regrds
  kothai

 2. தேவி said,

  திசெம்பர் 12, 2008 இல் 11:22 முப

  நாம் mam இல்லை! உங்க சகோதரி தான்! இதற்கு அர்த்தம் கொத்தமல்லி இழை! ஆங்கிலத்தில் coriander leaves என்றும் சொல்வார்கள்! இந்த லிங்கின் மூலம் படத்தையும் அனுப்பியுள்ளேன்! அதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

 3. KOTHAI said,

  திசெம்பர் 13, 2008 இல் 8:46 முப

  Dear sister,
  Recd your mesage reg the trnaslation.Thanks.

  regrds
  kothai

 4. MEHARUNNISSA said,

  திசெம்பர் 22, 2008 இல் 4:30 முப

  Dear sister,

  Can U tell me the meaning of Nutmeg powder in tamil.
  Regrds
  Meharunnisa

 5. தேவி said,

  திசெம்பர் 30, 2008 இல் 1:31 பிப

  Nutmeg powder என்றால் ஜாதிக்காய் தூள் என்று அர்த்தம்!

 6. R.R.Prabhu said,

  ஒக்ரோபர் 9, 2009 இல் 1:49 பிப

  it is so super

 7. R.R.Prabhu said,

  ஒக்ரோபர் 9, 2009 இல் 1:51 பிப

  tippili i want to in english

 8. kowsalya said,

  மார்ச் 4, 2010 இல் 11:10 முப

  Dear sister,

  Can u tell me the tamil meaning for Grated Molasses.

  Thanks & Regards
  kowsalya

 9. தேவி said,

  மார்ச் 9, 2010 இல் 12:30 பிப

  தேன் என்று அர்த்தமோ……..

 10. Thirabha said,

  பிப்ரவரி 17, 2011 இல் 5:57 முப

  CAN YOU TELL ME THE MEANING OF OATS IN TAMIL?

 11. Thirabha said,

  பிப்ரவரி 17, 2011 இல் 5:57 முப

  CAN YOU TELL ME THE MEANING OF OATS IN TAMIL WORD?

 12. Thirabha said,

  பிப்ரவரி 17, 2011 இல் 5:59 முப

  DEAR MAM/SIR,

  CAN YOU TELL ME THE MEANING OF OATS IN TAMIL WORD?

  REGARDS,

  S.THIRABHA

 13. தேவி said,

  மார்ச் 5, 2011 இல் 4:05 முப

  காடைக்கண்ணி என்பது தான் ஓட்ஸின் தமிழ் பெயர் Thirabha

  oats
  காடைக்கண்ணி (ஓட்ஸ்)

  oats picture
  காடைக்கண்ணி (ஓட்ஸ்) தானியம்

 14. P.Thangaraj said,

  ஒக்ரோபர் 1, 2013 இல் 1:29 பிப

  Can You u Tell The Meaning Of OATS.

 15. தேவி said,

  ஒக்ரோபர் 4, 2013 இல் 9:12 பிப

  http://ta.wikipedia.org/wiki/ஓட்ஸ் என்ற லிங்கில் பாருங்கள்….

  புல்லரிசி என்று பெயர் தங்கராஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: