வானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்


படம்: பிரம்மன்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

யாரோ  யாரோ
யார்  இவளோ தேவதையோ
அழகால் என்னை
கொல்ல வந்த ராட்சசியோ

ஓ…ஒ…ஒ..ஒஹொ…

ஏய்…
வானத்தில நிலவு இருக்கும்
தோட்டத்தில மலர் இருக்கும்
இரண்டும் சேர்ந்த பொன்னு ஒன்ன
பார்த்தேனே
பார்த்தேனே

ஓ…
காட்டுக்குள்ள மான் இருக்கும்
கடலுக்குள்ள மீன் இருக்கும்
ஒன்னு சேர்ந்த கண்ணை ஒன்ன
பார்த்தேனே
ஓ…பார்த்தேனே ஹேய்…ஹேய்…

மழை போல மேகத்திலுருந்து
கரையில தான் குதிச்சேனேடி
மனசுக்குள்ள உன் பேரை சொல்லி
பலமுறை நான் ரசிச்சேனடி

கண் இருந்தா கனவிருக்கும்
நெஞ்சு இருந்தா நினைவிருக்கும்
இரண்டிலுமே நீ இருப்பாயே

வானத்தில நிலவு இருக்கும்
தோட்டத்தில மலர் இருக்கும்
இரண்டும் சேர்ந்த பொன்னு ஒன்ன
பார்த்தேனே
பார்த்தேனே

ஏய்…
பெண்ணே உன்னால
என் நெஞ்சம் தன்னால
தள்ளாடுதே திண்டாடுதே
காத்தாடி போல

ஏய்…
கண்ணே உன்னால
ஏய் தங்கக் கண்ணால
திண்டாடுதே தூளாகுதே
கண்ணாடி போல

உன் கைப்பட்டு கலைகின்ற கூந்தல்
என் கவனத்தை கலைக்கிறதே

உன் கைக்கோர்த்து போய்கின்ற பாதை
என் கண் முன்னே தெரியுதடி

பகல் இருந்தால்
இரவு இருக்கும்
இரவு இருந்தால்
பகல் இருக்கும்
இரண்டிலுமே நீ இருப்பாயே

வானத்தில நிலவு இருக்கும்
தோட்டத்தில மலர் இருக்கும்
இரண்டும் சேர்ந்த பொன்னு ஒன்ன
பார்த்தேனே
பார்த்தேனே

ஏய்…
முள்ளே இல்லாம
ஒரு ரோஜா பார்த்தேனே
கண்ணால தான் பாத்திக்கட்டி
தோட்டம் போட்டேனே

ஏய்…
பெண்ணே இல்லாம
ஊமை ஆனேனே
சொல்லாமலே பின்னால் வந்து
காதல் கொண்டேனே

என் நெஞ்சுக்குள்
அறை ஒன்னு அமைத்து
உன் செருப்பையெல்லாம் சேர்த்தேனடி

என் நிழலுக்கு
உன் பின்னால் நடக்க
நான் கட்டளைகள் விதித்தேனடி

மூச்சு இருந்தால்
பேச்சு இருக்கும்
பேச்சு இருந்தால்
மூச்சு இருக்கும்
இரண்டிலுமே நீ இருப்பாயே

ஏய்…
வானத்தில நிலவு இருக்கும்
தோட்டத்தில மலர் இருக்கும்
இரண்டும் சேர்ந்த பொன்னு ஒன்ன
பார்த்தேனே
பார்த்தேனே

ஏய் தம்பி
நானே என்னைக்கோ ஒரு மூமென்ட் போடுறேன்
அதுக்கும் போட்டியா
சாரின்னே
நல்லாத்தான் ஆடுற ஆடு
ஆடுங்கடா தம்பிகளா…

Advertisements

ஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா

படம்: கோலி சோடா
இசை: எஸ்.என்.அருனகிரி
வரிகள்: கானா பாலா
பாடியவர்: கானா பாலா

ஆல் யுவர் ப்யூட்டி
அழகு கண்ணாடி
ஆல் யுவர் ப்யூட்டி
அழகு கண்ணாடி
ஃபைன் குவால்டி
உன் பெர்ஸானால்டி
படிச்சுப்பாரு இங்கிலீஷ் பேப்பர் நானடி
நான் ஃபேர் அன்ட் லவ்லி
போட்டு வந்த சூப்பர்மேனடி

கோயம்பேடு மார்கெட்டுல வந்து பாரடி
நான் கோணி மூட்ட தூக்கிறவன்
ஆனா என்னடி

கோயம்பேடு மார்கெட்டுல வந்து பாரடி
நான் கோணி மூட்ட தூக்கிறவன்
ஆனா என்னடி
அப்பு ட்வுன் வாழ்க்கையில வந்து போகும்டி
நான் அப்பக்கூட உன்ன விட்டு போகமாட்டேன்டி
பல்டி அடிப்பேன்டி உசிர கலட்டி கொடுப்பேன்டி
நீ இப்போ சொல்லு
நூறு பேர சுலட்டி அடிப்பேன்டி

ஆல் யுவர் ப்யூட்டி
அழகு கண்ணாடி
ஆல் யுவர் ப்யூட்டி
அழகு கண்ணாடி
ஃபைன் குவால்டி
உன் பெர்ஸானால்டி
பார்க்க பார்க்க வந்தம்மா லவ்வு தானடி
உன் பார்வையால பதில சொன்னா
எஸ் தானடி

வெள்ளக்காரி போல தேகம் மினுமினுக்குது
ஒரு தண்ணி லாரி போல வந்து என்ன இடிக்குது
வெள்ளக்காரி போல தேகம் மினுமினுக்குது
ஒரு தண்ணி லாரி போல வந்து என்ன இடிக்குது
சட்டை எல்லாம் பலபலன்னு தானிருக்குது
அதுல அச்சடிச்ச வாசகம் தான் என்ன மிரட்டுது
சட்டை எல்லாம் பலபலன்னு தானிருக்குது
அதுல அச்சடிச்ச வாசகம் தான் என்ன மிரட்டுது
உன் மனச திருடவே
வந்த கள்ளன் தானடி
என்ன பயமுருத்தும் உங்கப்பன்
எனக்கு வில்லன்தானடி

ஆல் யுவர் ப்யூட்டி
அழகு கண்ணாடி
ஆல் யுவர் ப்யூட்டி
அழகு கண்ணாடி
ஃபைன் குவால்டி
உன் பெர்ஸானால்டி
படிச்சுப்பாரு இங்கிலீஷ் பேப்பர் நானடி
நான் ஃபேர் அன்ட் லவ்லி
போட்டு வந்த சூப்பர்மேனடி

« Older entries