தேவையான பொருட்கள்:
- பச்சை வாழைப்பழம் – 4
- அரிசி மாவு – 100கிராம்
- சர்க்கரை – தேவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சிறிதளவு
- நெய்
செய்முறை:
- பழங்களையும் அரிசி மாவையும் எடுத்து கொள்ளவும்.
- பின் அதனுடன் சர்க்கரை சேர்த்து நீர்விட்டு குழைத்து கொள்ளவும்.
- பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய்விட்டு தோசை போல மசாலா மாவை தேய்த்து பின் வேக வைத்து எடுக்கவும்.
- கமகம வாழைப்பழ தோசை தயார்.
தினமலர்!

