அறிமுகம்

வணக்கம் நண்பர்களே!

என் பெயர் ரதிமகேஸ்வரன். நான் BBA படித்துள்ளேன். நீண்ட நாள்களாக வலைப்பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அது இன்று நிறைவேறிவிட்டது. எனக்கு சமையல், வரைதல், எம்பிராய்டரி ஆகியவை மிகவும் பிடிக்கும். இனிமேல் தொடர்ந்து வலைப் பதிவு எழுதுவேன்.

8 மறுமொழிகள்

  1. rammalar சொன்னது,

    ஆகஸ்ட் 9, 2008 இல் 11:06 பிற்பகல்

    கவிதைகள் படித்தேன்.
    நன்றாக உள்ள்ன
    வாழ்த்துகள்

    rammalar.wordpress.com

  2. rathidevi சொன்னது,

    ஆகஸ்ட் 10, 2008 இல் 5:54 பிற்பகல்

    தங்களுக்கும் நன்றி ராம்மலர்!

  3. top10shares சொன்னது,

    ஆகஸ்ட் 16, 2008 இல் 2:05 மு.பகல்

    வாழ்த்துகள்… சகோதரி….

  4. kunthavai சொன்னது,

    ஆகஸ்ட் 31, 2008 இல் 8:24 மு.பகல்

    வணக்கம் ரதி தேவி.
    நீங்கள் சமையலில் புலி என்றால் நான் எலி.
    உங்கள் சமையலையும் நான் முயற்சி பண்ணி பார்க்கபோகிறேன்.
    என்னுடய மிக நெருக்கமான தோழியின் பெயர் ரதி. அதனாலோ என்னவோ உங்கள் பதிவை படிக்கும் போது சந்தோஷமாக இருக்கின்றது.

  5. ரூப லலிதா சொன்னது,

    மே 28, 2009 இல் 3:01 பிற்பகல்

    உங்கள் கோலங்கள் தொகுப்பு மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் !!!

  6. தேவி சொன்னது,

    மே 31, 2009 இல் 5:56 பிற்பகல்

    நன்றி லலிதா! :)

  7. butterflysurya சொன்னது,

    ஜூன் 14, 2009 இல் 10:56 மு.பகல்

    வாழ்த்துக்கள் !!!

  8. தேவி சொன்னது,

    ஜூலை 2, 2009 இல் 5:22 மு.பகல்

    நன்றி சூர்யா! :)


மறுமொழியொன்றை வழங்குக