பாடல்: வாடா பின் லேடா
படம்: மங்காத்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: க்ரீஷ், சுசித்ரா
வரிகள்: வாலி
வாடா பின் லேடா
ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா
ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா
நூடாலை நிக்காத இடுப்பு ஓ
நீதான் என் தோதான உடுப்பு ஓ
என்னை தொடாமலே செம்ம சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்
வாடா பின் லேடா
ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா
ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா
மத்துக் கடைவது தயிரைத்தான்
மையல் கடைவது உயிரைத்தான்
இன்று அது ஏதோ அது ஏதோ என்னை வாட்டுதே
பன்றிக்காய்ச்சல் மாதிரி பருவக்காய்ச்சல் தானடி
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேட்கும்
படுக்கை சுத்துது ராத்திரி புரண்டு கத்துது பூங்கிளி
நிலவு சுட்டது நரம்பில் பட்டது தீப்பொறி
ஒதுங்கி நின்னது காளை தான்
உரசி வந்தது கரவை தான்
மனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா எம்மா
என்னை சும்மா சும்மா நின்னா தாக்குவே
வாடா பின் லேடா
ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா
ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா
க்ரிக்கெட் என்பது ஃபிக்ஸிங்தான்
காதல் என்பது மிக்ஸிங்தான்
இங்க்ய் பெட் மேலே பெட் கட்டி தினம் ஆடலாம்
பந்தக் கண்டதும் கேட்சுதான்
புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்
விடியும் மட்டுலும் வெளுத்து கட்டுவ பேட்டில்
எனக்கு வாச்சது பிச்சுதான்
உனக்கு வைக்கணும் இச்சுதான்
இளமை பிகரு ட்வெண்டி ஓவரு போதுமா
அடிச்சு ஆடுற தோணிதான்
அதுக்கு ஏங்குற மேனிதான்
விரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு
சின்ன பொண்ணு பொண்ணு உன்னை தேடுதே
வாடா பின் லேடா
ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா
ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா
ஒண்ணா ஒன்னொன்னா நான் சொன்னா சும்மா சொன்னா
அத செய்வது உன் டூட்டியடி
ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா
உன் இஷ்டம் போல லூட்டியடி
நூடாலை நிக்காத இடுப்பு ஓ
நீதான் என் தோதான உடுப்பு ஓ
என்னை தொடாமலே செம்ம சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்
வாடா பின் லேடா
ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா
ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா

மங்கை சொன்னது,
December 9, 2011 இல் 5:33 மு.பகல்
இந்த பாடலில் எதாவது கருத்து இருக்க ? தெரிந்தவர்கள் எனக்கு விளக்கம் தரவும் ……..நானும் மூன்று தடவை வாசித்து பார்த்தேன் .இப்பாடலில் அவர் என்ன சொல்ல வாறார் என்று எனக்கு விளங்கவில்லை. “என்னை ட்வின் டவர் என்று இடிடா” இவர் இதில் அமெரிகாவில் இடிந்து போன ட்வின் டோவேர் எண்ணி எழுதியிருந்தால் மிகவும் வேதனைக்கு உடைய விடயம். மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் எழுத வேண்டும்.
தேவி சொன்னது,
December 19, 2011 இல் 11:01 மு.பகல்
நீங்கள் சொல்வது உண்மைத்தான் மங்கை..
இப்போது உள்ள சில பாடல்களில் அர்த்தங்கள் ரொம்ப கேவலமாக தான் இருக்கிறது…
அதை இசையை போட்டு சரி படுத்திவிடுறாங்க..