படம்: ஆதவன்
பாடல்: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டு வாசி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கே.எஸ்.ரவிக்குமார்
ஆண்:
மாசி மாசி
பாசி பாசி
காட்டுவாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி
காதல் ஈஸி
பேசி பேசி பெண்னை நேசி
உச்சந்தான் உள்ளாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் எங்கே இங்கு கச்சேரி தான்
பூவம்மா பூவாரம்மா மணக்குதுதம்மா.
மஞ்சள் பொன்னு வந்தா ஜொலிக்குதம்மா……
பெண்:
மாசி மாசி
பாசி பாசி
காட்டுவாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி
காதல் ஈஸி
பேசி பேசி பெண்னை நேசி
உச்சந்தான் உள்ளாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் எங்கே இங்கு கச்சேரி தான்
பூவம்மா பூவாரம்மா மணக்குதுதம்மா.
மஞ்சள் பொன்னு வந்தா ஜொலிக்குதம்மா……
படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள்
மனமெல்லாம் மல்லிகைப்பூ வெள்ள…
வயதான போதும் கூட பிள்ள…
பெண்:
முகமூடி இல்லாம முகத்தோடு வாழ்ந்திட
உபதேசம் செய்யும் இந்த நீச்சல்
நீச்சல் போல் ஏதுமில்லை டீச்சர்….
ஆண்:
பூ மலை காத்து வாலிபம் இருந்தும்
பூமடைந்தால் போல் பருவமமும் மருந்தும்
ஹோ….
இது ஒரு புது அதிய நாள் தான் ஹோ………
பெண்:
மாசி மாசி
பாசி பாசி
காட்டுவாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி
காதல் ஈஸி
பேசி பேசி பெண்னை நேசி
அடி வானை வீசியே குளிருக்கும் ஊசியே
நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்
நடுங்கத்தான் ஆடுதம்மா தேகம்
ஆண்:
ஹோ ஹோய் அழுக்கான நெஞ்சையும்
அழகான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூ…
இது போல் ஓரிடத்தை காமி
இதயத்தினுள் உள்ளே இதுவரை இருந்த
கவலையை தூக்கி காற்றினில் வீச…
பெண்:
ஏதோ………
ஓர் புதுவித சுக அனுபவம் தோன்றாதோ…ஹோ……
ஆண்:
மாசி மாசி
பாசி பாசி
காட்டுவாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி
காதல் ஈஸி
பேசி பேசி பெண்னை நேசி
பெண்:
உச்சந்தான் உள்ளாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் எங்கே இங்கு கச்சேரி தான்
பூவம்மா பூவாரம்மா மணக்குதுதம்மா.
மஞ்சள் பொன்னு வந்தா ஜொலிக்குதம்மா……