பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?


கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இது போன்ற பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக, சில டிப்ஸ்…

*மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

கூந்தல் மிருதுவாக இருக்க…
*வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

*நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.

*டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

நன்றி தினமலர்! rolleyes.gif

40 மறுமொழிகள்

  1. sathishkumar சொன்னது,

    நவம்பர் 26, 2009 இல் 3:02 பிற்பகல்

    Sir u r tips is very usefull thank you so much

  2. PRABA சொன்னது,

    பெப்ரவரி 26, 2010 இல் 12:41 பிற்பகல்

    s, ur tips is very good thing ! !

  3. தேவி சொன்னது,

    பெப்ரவரி 27, 2010 இல் 6:55 மு.பகல்

    நிறைய நபருக்கு உதவியதில் நன்மை தான்!

  4. dr.c.chandra சொன்னது,

    மார்ச் 13, 2010 இல் 3:34 பிற்பகல்

    useful tips you given.all are simple method and easy making goods.

  5. rekha சொன்னது,

    மே 29, 2010 இல் 5:18 மு.பகல்

    Thanks for u r tips……..

  6. SURESH KUMAR சொன்னது,

    ஜூன் 18, 2010 இல் 9:20 மு.பகல்

    sir i have dandurf then eich also how can solve it pls give some idea

  7. kumar சொன்னது,

    ஜூலை 13, 2010 இல் 8:29 மு.பகல்

    sir i have more dandruff and fall of my hair and itching also pls give me a some tips ! THANK U

  8. தேவி சொன்னது,

    ஜூலை 15, 2010 இல் 10:18 மு.பகல்

    இதிலேயே நிறைய டிப்ஸ் இருக்கே குமார்! ஒ.கே மேலும் எனக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்கிறேன்…

  9. jeni சொன்னது,

    ஜூலை 29, 2010 இல் 3:36 பிற்பகல்

    thanks a lot 4 ur useful tips

  10. M.Rama Prabha சொன்னது,

    நவம்பர் 9, 2010 இல் 12:23 பிற்பகல்

    maruthani pottal hair color brown maruma? i have to use maruthani but change the hair color why?

  11. தேவி சொன்னது,

    நவம்பர் 12, 2010 இல் 2:45 பிற்பகல்

    நான் போடுகிறேன்… வெயிலில் பார்க்கும் போது அரக்கு கலரா தெரியும் ராமா…

  12. prabu சொன்னது,

    ஜனவரி 22, 2011 இல் 8:51 பிற்பகல்

    its really useful to us.. thank u.

  13. prabu சொன்னது,

    ஜனவரி 22, 2011 இல் 8:52 பிற்பகல்

    its really useful to us.. thank u

    its really useful to us.. thank u

  14. Kuchalambal சொன்னது,

    பெப்ரவரி 19, 2011 இல் 7:30 மு.பகல்

    Mokka tips Devi

  15. Kuchalambal சொன்னது,

    பெப்ரவரி 19, 2011 இல் 7:31 மு.பகல்

    Neeng eppa marumozhi solveenga

  16. Kuchalambal சொன்னது,

    பெப்ரவரி 19, 2011 இல் 7:32 மு.பகல்

    Nan oru tips sollava

    “antha podugu kitta poi “podugey podugey poividu podugey” sonna aduvey poidum”

    Idu eppadi irukku

  17. தேவி சொன்னது,

    மார்ச் 5, 2011 இல் 3:57 மு.பகல்

    நல்ல ஐடியா தான்! நிறைய தடவை முயற்சி பண்ணியிருக்கீங்களோ….

  18. தேவி சொன்னது,

    மார்ச் 5, 2011 இல் 3:58 மு.பகல்

    இதோ சொல்லிட்டேனே

  19. தேவி சொன்னது,

    மார்ச் 5, 2011 இல் 3:59 மு.பகல்

    அந்த மொக்க டிப்ஸையும் படிச்சு தானே பதில் எழுதியுள்ளீங்க…
    உங்களுக்கு பிடிக்கலையினா என்ன…
    நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்!

  20. lakshmanan சொன்னது,

    மே 26, 2011 இல் 7:30 பிற்பகல்

    nantri welcome

  21. Vishnu Priya சொன்னது,

    அக்டோபர் 4, 2011 இல் 10:04 பிற்பகல்

    Thanks for your valuable tips

  22. RAHUL சொன்னது,

    நவம்பர் 8, 2011 இல் 3:21 பிற்பகல்

    VERY NICE . I VE SOM IDEAS 8940455055

  23. தேவி சொன்னது,

    நவம்பர் 10, 2011 இல் 10:45 மு.பகல்

    இது என்ன போன் நம்பரா ராகுல்?

  24. Karthick சொன்னது,

    நவம்பர் 24, 2011 இல் 11:01 மு.பகல்

    hi Devi How are u

  25. jeeva சொன்னது,

    December 7, 2011 இல் 1:58 பிற்பகல்

    devi enakku podugu rombave irkku adhanala arippum adhigama irukku neenga sonna tips ah na try panni pakuren. enaku oru nalla shappoo va sollunga.

  26. jeeva சொன்னது,

    December 7, 2011 இல் 2:02 பிற்பகல்

    devi neenga kudutha tips la yendha tips ah senja sikirame podugu pogum. then milagu thool, pall podanum nu sollirukkinga kaasadha paal ah kasuna paal ah.

  27. kannan சொன்னது,

    December 11, 2011 இல் 3:45 பிற்பகல்

    i have some soriyasis symptoms on my head , Have you got any useful information about that, if u have plz email me

  28. தேவி சொன்னது,

    December 19, 2011 இல் 11:02 மு.பகல்

    இதனை பின்பற்றி பாருங்க…
    இல்லையென்றால் மருத்துவரிடம் செல்வது நல்லது கண்ணன்

  29. தேவி சொன்னது,

    December 19, 2011 இல் 11:04 மு.பகல்

    காய்ச்சாத பால்தான் ஜீவா…

  30. தேவி சொன்னது,

    December 19, 2011 இல் 11:05 மு.பகல்

    ஆயுர்வேத ஷாம்பு நல்லது…
    அதிக கேமிக்கல் கலந்த ஷாம்புவை தேய்த்தால் மேலும் அரிப்பு வர வாய்ப்பிருக்கிறது ஜீவா

  31. MADHI சொன்னது,

    ஜனவரி 9, 2012 இல் 6:25 பிற்பகல்

    Thank u Devi .,

  32. MADHI சொன்னது,

    ஜனவரி 9, 2012 இல் 6:26 பிற்பகல்

    NAN TRY PANREN DEVI . THANK U

  33. MADHI சொன்னது,

    ஜனவரி 10, 2012 இல் 7:48 பிற்பகல்

    ans me

  34. subitha சொன்னது,

    ஜனவரி 13, 2012 இல் 6:13 பிற்பகல்

    auyrvedha shampoo name sollungalen pls

  35. தேவி சொன்னது,

    ஜனவரி 28, 2012 இல் 9:05 பிற்பகல்

    ஹிமாலயா, அயூர் போன்ற ஷாம்பூகள் நன்றாயிருக்கும் தோன்றுகிறது சுபிதா

  36. MADHI சொன்னது,

    ஜனவரி 30, 2012 இல் 11:12 மு.பகல்

    Thank u Devi

  37. suha சொன்னது,

    மார்ச் 6, 2012 இல் 11:23 மு.பகல்

    hi devi seeyakkai thalikku nallatha

  38. Latha சொன்னது,

    April 15, 2012 இல் 6:57 பிற்பகல்

    Idhellam podugu pogathane? ok i will try

  39. தேவி சொன்னது,

    மே 12, 2012 இல் 11:33 மு.பகல்

    அப்படி தான் தோனுது லதா

  40. தேவி சொன்னது,

    மே 12, 2012 இல் 11:38 மு.பகல்

    ரொம்ப நல்லது! ஆனால் பல பேரும் அது ஒத்து வராது!
    அதனால தரமான ஷாம்புக்களை பயன்படுத்தலாம் சுகா!


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers