முடி கொட்டும் பிரச்னையா?

முடி கொட்டும் பிரச்னையா?

இதப்படிங்க முதல்ல…

பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. ஊட்டச்சத்து குறைவு, பலவித ஷாம்புக்கள் பயன்படுத்துதல், கூந்தலைப் பின்னாமல் ப்ரீ ஹேர் விடுவதால் உண்டாகும் சிக்கல், அதிக உஷ்ணம் போன்ற பல்வேறு காரணங் களால் கூந்தல் அதிகமாக உதிரும் வாய்ப்பு உள்ளது. என்னன்னே தெரியவில்லை அதிகமாக முடி கொட்டுகிறது என அங்கலாய்த்துக் கொள்ளும் பெண்களா நீங்கள் இதோ சில டிப்ஸ்…


* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.

* வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.

* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.

* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.

* ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.

* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.

* கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

* ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.

* கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.

நன்றி தினமலர்! rolleyes.gif

40 மறுமொழிகள்

  1. Shanmuganathan G சொன்னது,

    நவம்பர் 19, 2009 இல் 4:55 பிற்பகல்

    Please send treatment for hair falling for Gents

  2. Raju சொன்னது,

    ஜூலை 26, 2010 இல் 8:31 மு.பகல்

    what s the use of nervelankottai?

  3. makalaraj சொன்னது,

    December 13, 2010 இல் 10:55 மு.பகல்

    panada

  4. abinaya சொன்னது,

    December 15, 2010 இல் 7:46 மு.பகல்

    nice

  5. JO சொன்னது,

    December 31, 2010 இல் 9:18 மு.பகல்

    I WILL TRY

  6. raja சொன்னது,

    ஜனவரி 6, 2011 இல் 10:59 மு.பகல்

    Thanks for tips

  7. SHOBANA சொன்னது,

    பெப்ரவரி 14, 2011 இல் 1:14 பிற்பகல்

    simple tips … good

  8. monika சொன்னது,

    பெப்ரவரி 14, 2011 இல் 1:18 பிற்பகல்

    good

  9. KARTHICK சொன்னது,

    பெப்ரவரி 15, 2011 இல் 5:52 மு.பகல்

    superb!!!!!. send more tips.

  10. JEY சொன்னது,

    பெப்ரவரி 15, 2011 இல் 5:55 மு.பகல்

    please send the tips to make the more black and long and strong. i like to read these tips. thank u 4 send these type of tips. i think these tips are useful to allone. so i wish u all the best and continue ur work.Bye

  11. தேவி சொன்னது,

    மார்ச் 5, 2011 இல் 4:10 மு.பகல்

    நன்றி JEY!

  12. தேவி சொன்னது,

    மார்ச் 5, 2011 இல் 4:10 மு.பகல்

    நன்றி கார்த்திக்

  13. தேவி சொன்னது,

    மார்ச் 5, 2011 இல் 4:11 மு.பகல்

    நன்றி மோனிகா

  14. தேவி சொன்னது,

    மார்ச் 5, 2011 இல் 4:11 மு.பகல்

    நன்றி SHOBANA

  15. MURALI சொன்னது,

    April 5, 2011 இல் 3:28 பிற்பகல்

    Please send treatment for hair falling for Gents

  16. தேவி சொன்னது,

    April 8, 2011 இல் 9:46 பிற்பகல்

    ம்… விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன் முரளி

  17. rees சொன்னது,

    April 15, 2011 இல் 11:09 மு.பகல்

    nanri

  18. rees சொன்னது,

    April 15, 2011 இல் 11:11 மு.பகல்

    thanks

  19. sembaruthi சொன்னது,

    April 18, 2011 இல் 9:29 மு.பகல்

    a

  20. umamaheswari சொன்னது,

    April 30, 2011 இல் 4:06 பிற்பகல்

    It’s Really simple and super tips. thanks a lot….

  21. DEVI சொன்னது,

    மே 9, 2011 இல் 6:58 பிற்பகல்

    good

  22. priya சொன்னது,

    மே 10, 2011 இல் 5:40 பிற்பகல்

    neengal sonna thagaval migavum payanullatha ullathu. thanks to all tips.

  23. priya சொன்னது,

    மே 10, 2011 இல் 6:19 பிற்பகல்

    romba nalla irukku

  24. jeyanthi சொன்னது,

    மே 10, 2011 இல் 7:01 பிற்பகல்

    EN AMMAKU 45 AGE .KOTHTHU KOTHTHA MUDI KOTTI ANTHA EADAMAY VALUKKAIYARUKU PLZ WHAT PROBLEM NU SOLLUNGA PLZ

  25. SARANRAJA சொன்னது,

    மே 16, 2011 இல் 12:44 பிற்பகல்

    THAKS FOR YOUR TIPS

  26. nandhini சொன்னது,

    மே 16, 2011 இல் 3:18 பிற்பகல்

    thanks

  27. தேவி சொன்னது,

    ஜூன் 2, 2011 இல் 8:47 பிற்பகல்

    நல்ல மருத்துவரிடம் சொல்லுங்கள் ஜெயந்தி

  28. MEENASRI சொன்னது,

    ஜூன் 6, 2011 இல் 12:31 பிற்பகல்

    ENGA AMMA KU LONG HAIR BUT 40YEARAS LA FULLA WHITE HAIR WAT TO DO?

  29. G.Bharathi krishnan சொன்னது,

    ஜூன் 17, 2011 இல் 9:20 பிற்பகல்

    nice your tipps

  30. steffi சொன்னது,

    ஜூன் 30, 2011 இல் 6:08 பிற்பகல்

    neenga sonna ellamae senjum mudi kotuthu enna panrathu

  31. தேவி சொன்னது,

    ஜூலை 9, 2011 இல் 8:26 மு.பகல்

    மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது நல்லது என்று தோன்றுகிறது

  32. தேவி சொன்னது,

    ஜூலை 9, 2011 இல் 8:30 மு.பகல்

    ஏன் இப்ப சின்ன வயசில் கூட வெள்ளை முடி வருகிறது…
    இயற்கையான hair dye பயன்படுத்தலாம்…

  33. kaviyarasi N சொன்னது,

    ஆகஸ்ட் 22, 2011 இல் 9:53 மு.பகல்

    thank………….

  34. kaviyarasi N சொன்னது,

    ஆகஸ்ட் 22, 2011 இல் 9:55 மு.பகல்

    thank………………

  35. தேவி சொன்னது,

    செப்டம்பர் 9, 2011 இல் 11:46 பிற்பகல்

    நன்றி கவியரசி

  36. Dhanalakshmi சொன்னது,

    அக்டோபர் 17, 2011 இல் 4:46 பிற்பகல்

    Somebody says banana and honey is good for health is it true

  37. தேவி சொன்னது,

    அக்டோபர் 22, 2011 இல் 4:35 பிற்பகல்

    உண்மைதான் லெட்சுமி

  38. Anderson சொன்னது,

    December 19, 2011 இல் 4:50 பிற்பகல்

    Please send treatment for hair falling for Gents

  39. paranthaman சொன்னது,

    December 23, 2011 இல் 2:46 பிற்பகல்

    naanum seiythu paarkiren devi thanx

  40. paranthaman சொன்னது,

    December 23, 2011 இல் 2:47 பிற்பகல்

    i will try


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers