பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் – தசாவதாரம்

படம்: தசாவதாரம்
பாடல்: பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாடியவர்: கமல்ஹாசன், மகாலெட்சுமி ஐயர்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கமல்ஹாசன்

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும் ஆஹாஹா…..
இசை பூமியை ஆளட்டும்
ஆமாம் …..

ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ

காற்றை திறக்கும் சாவித்தான் காற்று
காதை திறக்கும் சாவித்தான் பாட்டு
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும் ம்ம்ம்….
இசை பூமியை ஆளட்டும்

காற்றை திறக்கும் சாவித்தான் காற்று யா…..
காதை திறக்கும் சாவித்தான் பாட்டு
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ

நீ என்பதை பொல்லாத நான் என்பதை
நாம் செய்வது பாடல் தான் ……..
யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது
அதை மாற்றி ஆள்செய்வது பாடல் தான்…….
கடவுளும் கந்தசாமியும்……..
பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான் …..

மண்ணில் நாம் வாழகிற காலம் கொஞ்சம்
வாழ்விலும் சுவடுகள் எங்கே மிஞ்சும்
என்னை பாருடா மானிடா
என்னோட நீ பாடடா
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ

ஹே ஹே ஹே ஓஹ ஓஹ

பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழ் நாட்களே
ஆனாலும் தேன் தந்து தான் போகுதே
நம் வாழ்க்கையில் வாழ்நாளே யார் தந்தது
ஏன் நெஞ்சம் நீர் போலவே ஓடுதே ம்…..
வீழ்வது யாராயினும்……
வாழ்வது நானாகட்டும்……
காலம் உன் உதடுகள் மோதும் வாதம்
காற்று உன் வாழ்க்கைகளை மீண்டும் பாடும்
நீ பாடினால் நல்லிசை
உன் மெளனம் மெல்லிசை

ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
ஹமான் எவ்வெரி படி ராக் இட் மி
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
ஹமான் ஹமான் ராக் இட் பிளே தெட்
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
பிரிங் இட் அப் ராக் இட் ராக் இட்
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ
ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ சனம் ஓஹ ஓஹ

மறுமொழியொன்றை வழங்குக