இளைஞரே!
நாம் நாமாக இருப்போம்
என்று உறங்காமல்
நாம் பிறருக்காக
உயிரையும் கொடுப்போம்
என்று முடிவெடு!
கூண்டு கிளியாய்
வாழ்ந்தது போதும்
பொங்கி எழுந்திடு!
நம்மால் இந்த சமுதாயம்
முன்னேறட்டும் என்று
உறுதி கொண்டிடு!
இளைஞரே!
ஜூலை 31, 2008 இல் 11:47 மு.பகல் (கவிதை)
கணிப்பொறியில் வரைந்தது
ஜூலை 26, 2008 இல் 5:41 பிற்பகல் (கோலம்)
Tags: விளக்கு கோலம்

