தேக்கோ தேக்கோ தேக்கோ – ஆதவன்

படம்: ஆதவன்
பாடல்: தேக்கோ தேக்கோ தேக்கோ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கே.எஸ். ரவிக்குமார்

தேக்கோ தேக்கோ தேக்கோ
தேக்கோ தேக்கோ தேக்கோ
ஆஹாஹா ஹா ஹா…
ம்…ம்…ம்…
ஆஹாஹா ஹா ஹா…
ம்…ம்…ம்…

கமான்…

வெடி வெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு
வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு
எதுக்கடி போட்டி
குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி
கொடியிடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து ப்யூட்டி

தேக்கோ தேக்கோ
இருவிரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ
இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ
மூக்கோ நாக்கோ
உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ
உன் தேகம் என்ன
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ

ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்டாபோட்டி
பாவம் ஓடிப்போவாயே
நீ அவ்வையாரு
உன் அட்வைஸ் போரு
தாங்காரு ஊரு
எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது

ஏய் யோவ்
வாட்ஸ் த பேபி
கிப் பாப் வாட்ஸ்…

அங்கே பரு தொங்கிபோன குடுகுடு பாட்டி
ரெண்டுபேரும் மோத இப்ப கிளம்புது போட்டி
குடு குடு பாட்டி
கிளம்பது போட்டி

மேலே மேலே மூட் வாக் கேட்வாக்
போட்டால் போதும் டீன் ஏஜ் சேவாக்
ம்…ம்….,ம்…..ம்….

மென்மை கலந்தால்
என்றும் பெண்மை விளங்கும்
போகபோகத்தான் இந்த
உண்மை விளங்கும்
இந்த பழமை
அடி உன்னை வெள்ளும் புதுமை
விழுதுகளின் வலிமையல்லாமே
வேர்களில் தான் இருக்கு

வெடி வெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு
வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு
எதுக்கடி போட்டி
குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி
கொடியிடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து ப்யூட்டி

ஹேய்…ஹேய்…
.
தத்தி குதிச்சு ரொம்ப துள்ளக்கூடாது
தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது
சின்ன நதியால் வங்ககடலை வெள்ள முடியும்
டிரான்ட் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு
புடவையில் கிக்கு இருக்கு

தேக்கோ தேக்கோ
இருவிரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ
இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ
மூக்கோ நாக்கோ
உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ
உன் தேகம் என்ன
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ

ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்டாபோட்டி
பாவம் ஓடிப்போவாயே

உன் கிரான்ட்மா ஓல்டு
ஓல்டெல்லாம் கோல்டு
கோல்டெல்லாம் போல்டு

எந்நாளும் எனர்ஜிகள் குறையாது………

அன்பே உன்னால் Brezzing – ஆதவன்

படம்: ஆதவன்
பாடல்:அன்பே உன்னால் Brezzing
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கே.எஸ். ரவிக்குமார்

ஆண்:
அன்பே உன்னால்
Brezzing
அடடா காதல் என்றும்
amzesing
எக்ஸ் கியூஸ்மி லெ மி டெல் யூ
Something
நீ சிரித்தால் ஐ போன்
tring tring

பேசும் அம்பு என் மேல்
பாய
காதல் வந்து ஆள
ஆள
வாராயோ என்னை
காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன்
வாழ

பெண்:
ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி

ஆண்:
ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…
அஞ்சனா… அஞ்சனா ….
கொஞ்சினால்…. தேன் தானா….
என் கனா… என் கனா…
என்றுமே… நீ தானா….

ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…

பெண்:
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி…….

ஆண்:
ஹ ஹ ஹா
ஹே நீயே ஓ…ஒ….

பெண்:
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி…….

ஆண்:
உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊறுது ஆசை
அதுங்காமல் இதுங்காமல்
இருந்தால் தான் ஓய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகனை
உனக்கு இது தான் ஈடுயினை
உன் எடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு எனை

பெண்:
ஏன் என்னை தீண்டினாய் வெப்பமாய்
நான் உனக்கு பூக்களின் நுட்பமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொண்றாய்

ஆண்:
ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…

அன்பே உன்னால்
Brezzing
அடடா காதல் என்றும்
amzesing
எக்ஸ் கியூஸ்மி லெ மி டெல் யூ
Something
நீ சிரித்தால் ஐ போன்
tring tring

பேசும் அம்பு என் மேல்
பாய
காதல் வந்து ஆள
ஆள
வாராயோ என்னை
காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன்
வாழ

வாழ…வாழ….
நான் வாழ வாழ
ம்…வோவ்….

பெண்:
உயிரோடு உயிரோடு என்னை கொள்ள நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் நெருங்குகிறாயே
யார் இவளின் யார் இதழோ
வேர்த்து விடு வேங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை
எத்தனையோ மெத்தைகளோ

ஆண்:
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்த தீயா மெத்தை தீயா

ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…
அஞ்சனா… அஞ்சனா ….

பெண்:
கொஞ்சினால்…. தேன் தானா….

ஆண்:
என் கனா… என் கனா…

பெண்:
என்றுமே… நீ தானா….

ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி…..

« பழைய வரவுகள்